மின், மின்னணு பொருட்கள் தொடர்பாக இதுவரை 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள்
நடப்பு ஆண்டில் இதுவரை மின் மற்றும் மின்னணு பொருட்கள் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
நடப்பு ஆண்டில் இதுவரை மின் மற்றும் மின்னணு பொருட்கள் தொடர்பாக 1,000க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
சந்தையில் சட்ட இணக்கம், பொருட்களின் பாதுகாப்பு மற்றும் விநியோக ஆதாரங்களை கண்டறிதல் ஆகியவற்றில் இந்தச் சோதனைகளின் மூலம் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை கூறியுள்ளது. இதனிடையே, நுகர்வோருக்கு பாதுகாப்பான, தரமான மற்றும் சட்டத்திற்கு உட்பட்ட மின் மற்றும் மின்னணு பொருட்கள் சந்தையை உறுதி செய்யும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் விசேட சோனை நடவடிக்கை ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.