1 ஊடகம்
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முடியாது
- அமைச்சர் லால் காந்த கொழும்பை நோக்கி பாதயாத்திரையாகச் செல்லும் பிக்குகள் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது தமக்குக் கிடைத்த மக்கள் ஆணைக்கு எதிராகச் செயற்படுவதா
