1 ஊடகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் ஊக்குவிப்புக்காக காசோலைகள் வழங்கி வைப்பு
இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தெரிவு செய்யப்பட்ட பத்து மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆசியா அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் சுய தொழிலை ஊக்குவிப்பதற்காக சுமார் 9 இலட்சத்தி 15 ஆயிரம் ரூபாவுக்கான காசோலை வழங்கும் நிக