1 ஊடகம்
மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்றார் நெத்மிகா
சீனாவில் இடம்பெறும் ஆசிய 23 வயதுக்குட்பட்டோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், இன்று (12) நடைபெற்ற பெண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில் நெத்மிகா மதுஷானி ஹேரத் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.