2 ஊடகங்கள்
செம்டம்பரில் இதுவரையில் 107,093 சுற்றுலாப் பயணிகள் வருகை
செப்டம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் இலங்கைக்கு 107,093 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 32,536 சுற்றுலாப் பயணிகள் வருகை
