1 ஊடகம்
உயர்தரப் பரீட்சை பௌதிகவியல் வினாத்தாளில் சிக்கல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பௌதிகவியல் பல்தேர்வு வினாத்தாளில் (MCQ) 4 வினாக்கள் பிழையானவை எனச் சுட்டிக்காட்டி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் பௌதிகவியல் ஆசிரியர் ஒருவர் இந்த முறை
