1 ஊடகம்
பாசிகுடாவில் கோலாகலமாக அரங்கேறிய பிரம்மாண்ட கடற்கரை விழா
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் (Sri Lanka Tourism Promotion Bureau) ஏற்பாட்டில், "Pasikuda 2026 - Where The Sea Celebrates" எனும் பிரம்மாண்ட கடற்கரை விழா (29 ஆகஸ்ட் 2026, சனிக்கிழமை) மாலை பாசிகுடா பொதுக் கடற்கரையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
