16ஆவது வாரமாகவும் தொடரும் யாழ். பலாலி மக்களின் காணி விடுவிப்பு போராட்டம்
யாழ். வலிகாமம் வடக்கு, பலாலி மக்கள் 16ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். பலாலி சந்தியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், தமது
