பிராந்திய ஒத்துழைப்பை நடைமுறைப் பயன்களாக மாற்ற வேண்டும் – பிம்ஸ்டெக் மாநாட்டில் அருண் ஹேமச்சந்திரா வலியுறுத்தல்
வங்காள விரிகுடா பிராந்திய மக்களின் நலன் மற்றும் செழிப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ந
வங்காள விரிகுடா பிராந்திய மக்களின் நலன் மற்றும் செழிப்பை உறுதிப்படுத்தும் வகையில், பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ந
கொழும்பில் நடைபெற்ற 8ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் பிரதான உரையாற்றியபோதே அவர் இதனை வலியுறுத்தினார். மேலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, அனர்த்தங்களுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துவது மற்றும் பிராந்தியத்தின் மீளெழும் திறனை மேம்படுத்துவது தொடர்பில் உறுப்பு நாடுகள் கூட்டாகச் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.