கபிலவின் மரணத்தை போன்றே எராஜின் மரணமும்! தீவிரப்படுத்தப்படும் விசாரணை
கொழும்பு 5, திம்பிரிகஸ்யாயவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோவின் உடலை, பம்பலப்பிட்டிய காவல் அதிகாரிகள் குழு நேற்று (02) கண்டெடுத்தது. பம்பலப்பிட்
