1 ஊடகம்
யாழ்ப்பாணம், களளி, கொழும்பு மற்றும் வயம்ப பல்கலைக்கழகங்களில் கட்டுமான வேலைகளைப் பூர்த்தி செய்தல்
அரச பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான கட்டிடங்கள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் விதந்துரைக்கமையவும்
