வெலிக்கடைக்கு போதைப்பொருள் கடத்த முயன்ற சிறைக் காவலர் கைது
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை இன்று (14.09.2026) இடம்பெற்றுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் எஸ்.கே. பள்ளேதென்ன இந்த விடயத்
