1 ஊடகம்
பாடசாலை விடுமுறை காலத்தில் தெஹிவளை விலங்கியல் பூங்காவிற்கு அதிகளவிலான வருமானம்
பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த (ஓகஸ்ட் 26 ஆம் திகதி) தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் (மிருகக்காட்சிசாலை) பார்வையிடுவதற்காக 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி. ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
