1 ஊடகம்
சிக்கலாக மாறும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்
ஒரு தசாப்தத்திற்கு முன்பு பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு பாரியதொரு மாற்றீடுக வர்ணிக்கப்பட்ட சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC), இன்று இரு நாடுகளுக்கும் பெரும் தலைவலியாகவும் சுமையாகவும் மாறியுள்ளது. பாரிய திட்டமாகத் தொடங்கப்பட்ட இது, தற்போது பல ம