பிரிட்டனுக்கு திரும்பும் ஹாரி -மேகன் தம்பதி : மட்டற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்
பிரிட்டனின் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்கிள் ஆகியோர் அமெரிக்காவை விட்டு வெளியேறி பிரிட்டனுக்குத் திரும்பும் முடிவு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இளவரசர் ஹாரி மற்றும் மேகன
