செஸ் வரி நீக்கம் – புதிய சுங்க வரி அறிமுகம்
உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குவிதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை (CESS) நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சுங்க வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்
