உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்5 ஜன., 2026

கம்மெத்தவிற்கு Minderoo அறக்கட்டளையினால் நிதியுதவி

அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட Minderoo அறக்கட்டளை, கம்மெத்தவிற்கு ஒரு மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கம்மெத்த முன்னெடுக்கும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது.கடந்த வருடம் நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டித்வா சூறாவளி காரணமாக இலங்கை வரலாறு காணாத இன்னல்களை சந்தித்தது.Minderoo அறக்கட்டளையானது அவுஸ்திரேலியாவில் தன்னார்வ பணிகளில் ஈடுபட்டு வரும் ஒரு ஸ்தாபனமாகும்.சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்காக இந்த நிறுவனத்தின் பணிகள் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளது.உக்ரைன், காஸா, சிரியா, லெபனான், கொங்கோ குடியரசு, சூடான் மற்றும் பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட இடர் நிலைமைகளின் போது Minderoo அறக்கட்டளை பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.ஒரு தொண்டு நிறுவனமாக கம்மெத்த போன்ற உள்நாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆதரிப்பதன் மூலம் மக்களின் வாழ்க்கை மீளக் கட்டியெழுப்ப தேவையான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக Minderoo அறக்கட்டளையின் நிர்வாக அதிகாரி John Hartman தெரிவித்தார்.இந்த முக்கியமான தருணத்தில் Dr. Andrew Forrest மற்றும் Nicola Forrest ஆகியோருக்கு நன்றியுடையவர்களாக இருப்பதுடன் பேரிடரிலிருந்து மீண்டெழுவதற்கான ஆதரவையே இலங்கை எதிர்பார்க்கின்றதாகவும் இந்த இலக்கை அடைய Minderoo அறக்கட்டளை ஆதரவளிக்கும் எனவும் John Hartman மேலும் குறிப்பிட்டார்.இதேவேளை, இந்த உதவி உணர்வுபூர்வமான செயற்பாட்டின் பிரதிபலிப்பாகும் என மகாராஜா ஊடக வலையமைப்பின் குழுமப் பணிப்பாளரும் கம்மெத்தவின் தலைவருமான ஷெவான் டெனியல் தெரிவித்தார்.எந்தவொரு சமூகமும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதை Minderoo அறக்கட்டளை மற்றும் கம்மெத்த ஆகியன நோக்காகக் கொண்டுள்ளதென ஷெவான் டெனியல் மேலும் தெரிவித்தார்.

News First - தமிழ்•5 ஜன., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

இடங்கள்
  • பப்புவா நியூகினியா
  • கொங்கோ குடியரச
  • காஸாவில்
  • லெபனான்
  • சிரியா
  • சூடான்
திறவுச்சொற்கள்
  • அறக்கட்டளையினால்
  • கம்மெத்தவிற்கு
  • நிதியுதவி
  • minderoo
  • தன்னார்வ
  • forrest
  • hartman
  • தொண்டு

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.