குறைந்த செலவில் ஜப்பான் - மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வேலை வாய்ப்பு
சலுகைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தென் கொரியா மற்றும் இஸ்ரேலில் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்புகளுக்கு மேலதிகமாக இந்த பு
