நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம்...! வெளியான தகவல்
நாட்டின் மொத்த எரிபொருள் இறக்குமதி செலவீனம் 59.9 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளத
