1 ஊடகம்
பிறரன்புப் பணிகளின் முன்னோடி புனித வின்சென்ட் டி போல் நினைவுத் திருவிழா செப்டம்பர் 27
புனிதர் வின்சென்ட் டி பவுல், ஏழைகளுக்கு தொண்டு செய்வதற்காக தம்மையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு கத்தோலிக்க திருச்சபையின் குரு ஆவார் இவர் கத்தோலிக்கத் திருச்சபையிலும், அங்கிலிக்கன் ஒன்றியத்திலும் புனிதராக போற்றப்படுகிறார். இவருக்கு 1737ம் ஆண்டு, புனிதர் பட