1 ஊடகம்
இறுதிச்சடங்கிற்கு சென்று கொண்டிருந்த தாய்க்கும் மகனுக்கும் நேர்ந்த துயரம்
அனுராதபுரத்தில் உள்ள மரடன்கடவல காவல்துறை எல்லைக்குட்பட்ட மரடன்கடவல நகரில், இன்று (09)காலை சுமார் 10.35 மணியளவில் பாரவூர்தியுடன் மோதி ஏற்பட்ட ஒரு பயங்கர வீதி விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்ததாக மரடன்கடவல காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள்,
