1 ஊடகம்
எசல பெரஹரா திருவிழாவின் நீர் வெட்டும் சடங்கு நிறைவு
கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா விழாவை பாரம்பரிய முறைப்படி நிறைவு செய்யும் நீர் வெட்டும் சடங்கு இன்று (28) காலை கெடம்பே மகாவலி கங்தொட்ட நீர் வெட்டும் இடத்தில் இடம்பெற்றது. எசல பெரஹரா விழாவின் இறுதி ரந்தோலி ஊர்வலம் நேற்று (27) இரவு வெற்றிகரமாக வீதி உலா வந்தது.
