1 ஊடகம்
ஆறுகளின் நீர் மட்டம் குறித்து நீர்ப்பாசன திணைக்களம் அறிக்கை
நாட்டின் பல பிரதான ஆறுகளில் நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்ட போதிலும், தற்போது எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணித்தியாலத்தில் பல பிரதான ஆற்றுப் படுகைகளில்
