நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்படும் மகிந்த கஹந்தகம
'ஐஸ்' போதைப்பொருளுடன் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மகி ந்த கஹந்தகம, நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (12
