உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்15 ஜூலை, 2026

'Ceylon Tea Village' தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

'தேயிலை கொழுந்துகளால் செழிக்கும் நாடு' எனும் தொனிப்பொருளில் 500 தேயிலை கிராமங்களை உருவாக்கும் 'Ceylon Tea Village' தேசிய வேலைத்திட்டம் இன்று(15) ஆரம்பித்து வைக்கப்பட்டது.இதன் ஆரம்ப நிகழ்வு கம்பளையில் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நடைபெற்றது.கிராமப்புற வறுமையை ஒழிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய எதிர்பார்ப்பு என அவர் இதன்போது தெரிவித்தார்.2030ஆம் ஆண்டளவில் தேயிலை உற்பத்தியை 400 மில்லியன் கிலோகிராமாக உயர்த்தி தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்காகும். இதனடிப்படையில் 'Ceylon Tea Village' தேயிலை கிராமத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் மூலம் சிறு தேயிலை தோட்டத்துறை நவீனமயமாக்கப்படுவதுடன், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் மற்றும் தேயிலை கைத்தொழிலின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்தல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.தேயிலை விளைச்சல் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல், வருமான வளர்ச்சி மற்றும் பெறுமதிசேர் தேயிலை உற்பத்திகளை ஊக்குவித்தல், தேயிலை கைத்தொழிலை சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைத்தல் என்பனவும் இந்த திட்டத்தின் நோக்கங்களாகும்.இந்த திட்டத்தின் கீழ் நவீன மற்றும் நிலையான விவசாய தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துதல், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு முறையை வலுப்படுத்துதல் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன.ஒவ்வொரு தேயிலை கிராமத்திற்கும் அதிக அடர்த்தி கொண்ட தேயிலை பயிர்ச்செய்கை மாதிரி காணிகளும் புதிய தேயிலைக்கன்று நாற்றுமேடைகளும் வழங்கப்படவுள்ளன.அத்துடன் சிறு தேயிலை தோட்டங்களுக்கான காப்புறுதி, சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம், சலுகைக் கடன் வசதிகள் மற்றும் கைவினை தேயிலை தயாரிப்பதற்கான பயிற்சி மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கும் இந்த திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இவ்வருடத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள 144 தேயிலை பரிசோதகர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் 144 தேயிலை கிராமங்களை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

News First - தமிழ்•15 ஜூலை, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • கே.டி.லால்காந்த
திறவுச்சொற்கள்
  • மேற்கொள்ளப்படவுள்ளன
  • வேலைத்திட்டம்
  • திட்டத்தின்
  • கிராமங்களை
  • village
  • ஆரம்பம்
  • ceylon
  • தேயிலை
  • சிறு
  • tea

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.