இஸ்ரேலியத் தொடர்புடைய அமைப்புகளுடன் பாகிஸ்தான், மறைமுகத் தொடர்பில் இருப்பதாக குற்றச்சாட்டு
இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிக்காமல் தூதரக உறவுகளைப் புறக்கணித்து வரும் பாகிஸ்தான், சர்வதேச அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் வணிகக் கூட்டமைப்புகள் மூலமாக இஸ்ரேலியத் தொடர்புடைய அமைப்புகளுடன் மறைமுகத் தொடர்பில் ஈடுபட்டு வருவதாகக் சர்வதேச ஆய்வு தளமான யுராசியா