விளையாட்டு உலகை அதிர வைக்கும் இரு இளம் வீரர்கள்
தற்போதைய உலக விளையாட்டுத் துறையில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய இருவேறு களங்களில் தங்களது திறமையால் அனைவரையும் வியக்க வைக்கும் இரு
தற்போதைய உலக விளையாட்டுத் துறையில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் ஆகிய இருவேறு களங்களில் தங்களது திறமையால் அனைவரையும் வியக்க வைக்கும் இரு
பார்சிலோனா கழகத்தின் நட்சத்திர வீரராகவும், ஸ்பெயின் அணியின் கால்பந்து கிண்ண இறுதிப்போட்டிப் பயணத்தில் முக்கிய வீரராகவும் திகழ்கிறார். தனது இடது காலின் அபாரத் திறமையால் கோல்களைக் குவிக்கும் யமால், உலகின் இளம் தலைமுறை நட்சத்திரங்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.2007-ஆம் ஆண்டு, ஒரு தொண்டு நிறுவனப் புகைப்படத்திற்காக லியோனல் மெஸ்ஸியின் கைகளில் தவழ்ந்த அதே குழந்தை, இன்று கால்பந்து கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸிக்கே…
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.