10 மில்லியன் அரச நிதி எங்கே? - ஷிரந்தி ராஜபக்ஷவைச் சுற்றும் விசாரணை வளையம்
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) பரிசோதனைக் கருவியைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, தேசிய சேமிப
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனைக்கு சி.டி. ஸ்கேனர் (CT Scanner) பரிசோதனைக் கருவியைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, தேசிய சேமிப
ஸ்கேனர் (CT Scanner) பரிசோதனைக் கருவியைக் கொள்முதல் செய்வதாகக் கூறி, தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 'சிரிலிய சவிய' அமைப்பின் கணக்கிற்கு ரூ. 10 மில்லியன் நிதி மாற்றப்பட்டமை தொடர்பில், ஷிரந்தி ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்தவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு தீர்மானித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.