மட்டக்களப்பில் ஆசிரியர் மரணத்திற்கு நீதிக்கோரி போராட்டம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பில் வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (12-10-2026) இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு திமிலைதீவில் கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்த
