நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் விற்பனையை உறுதி செய்ய நாடு தழுவிய விசேட சோதனை
நிர்ணயிக்கப்பட்ட எடையில் பாண் விற்பனை செய்யப்படுவதையும், அதன் எடை மற்றும் விலை குறித்த விபரங்கள் சரியாகக் காட்சிப்படுத்தப்படுவதையும் உறுதி செய்யும் நோக்கில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடு தழுவிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கட
