விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியம் 60,000 ரூபாயாக அதிகரிப்பு!
இலங்கையில்13 வகையான பயிர்களுக்கான பயிர்ச்செய்கை மானியம் இருமடங்காக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த மானியம் இந்த வாரம் முதல் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் அந்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. நெல் உட்பட 13
