உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்30 டிச., 2025

மருந்துகளின் தரத்தை பரிசோதிக்கும் வேலைத்திட்டம்

வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் மருந்துகளின் தரத்தைப் பரிசோதிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிடம் காணப்படும் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார்.மருந்துகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டார்.மருந்துகளை இறக்குமதி செய்யும் போது மாதிரிகளை பரிசோதித்து அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான நடைமுறைகள் காணப்படுவதாக பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.எனினும் குறித்த மருந்துகள் நாட்டின் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட பின்னர் அவற்றின் மாதிரிகளைப் பரிசோதிக்கும் நடைமுறை இதுவரை காணப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.சுமார் 1500 வகையான மருந்துகள் ஒரு இலட்சம் வரையான வர்த்தகப் பெயர்களில் நாட்டின் மருந்தகங்களில் உள்ளமை இதில் காணப்படும் சிக்கலாகும் என அவர் கூறினார்.இந்தநிலையில் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்பட்டதன் பின்னர் அவற்றின் தரத்தை உறுதி செய்யும் வகையில் குறித்த மருந்துகளின் மாதிரிகளைப் பெற்று அரசாங்கத்தின் பல்வேறு ஆய்வுகூடங்களின் ஊடாக அவற்றின் தரத்தைப் பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார்.

News First - தமிழ்•30 டிச., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இதற்காக விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சிடம் காணப்படும் ஆய்வுகூடங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதியமைச்சர் ஹங்சக விஜயமுனி தெரிவித்தார். சுமார் 1500 வகையான மருந்துகள் ஒரு இலட்சம் வரையான வர்த்தகப் பெயர்களில் நாட்டின் மருந்தகங்களில் உள்ளமை இதில் காணப்படும் சிக்கலாகும் என அவர் கூறினார்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ங்சக விஜயமுனி
திறவுச்சொற்கள்
  • மருந்தகங்களுக்கு
  • வைத்தியசாலைகள்
  • பரிசோதிக்கும்
  • பிரதியமைச்சர்
  • வேலைத்திட்டம்
  • மருந்துகளின்
  • மாதிரிகளைப்
  • அவற்றின்
  • தரத்தை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.