1 ஊடகம்
மேம்பாட்டுத் திட்டத்தின் 80 சதவீதம் பூர்த்தி
நீண்டகாலமாகத் தேக்கமடைந்து, விவசாயிகளின் கனவாக விளங்கிய கந்தகெட்டிய, பதுளு ஓயா, அமுணா என்பனவற்றின் மேம்பாட்டுத் திட்டத்தின் பௌதீகப் பணிகள் தற்போது 80 சதவிதம் வரை நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றத்தைக் கள ஆய்வு செய்வதற்காக, இளைஞர் வ