குருதி தோய்ந்த செம்மணியும் தமிழ் இனத்தின் ஏக்கமும்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பதவியேற்று இரண்டு வருடம் பூர்த்தியாகிறது. தென்னிலங்கை ஊழல் மோசடி வழக்குகள், போதைப் பொருள் மாபியாக்களின் கைதுகள் எனப் பரபரப்பாகவே உள்ளது. ஐ.நா கூட்டத் தொடர், செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரம் என்று பல்வேறு வி