வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாகக் கூறி 20 இலட்சம் ரூபா மோசடி: பெண் ஒருவர் கைது
வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்
வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்
வெளிநாட்டில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் அளுபோம்முல்ல காவல்துறைப் பிரிவில் வைத்து, நேற்றையதினம் ஹொரண விசேட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.