தொடரின் பாதியில் 7 வீரர்கள் அதிரடி நீக்கம்!
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான், இமாம்-உல்-ஹக் உள்ளிட்ட ஏழு வீரர்கள்
