1 ஊடகம்
ஹட்டனில் லொறியுடன், வேன் மோதி விபத்து
லொறி ஒன்றும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளர். ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின் டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகிலேயே இன்று (26) முற்பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
