இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கை - கடன் சுமை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கவலை!
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நேற்று (07) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை தொடர்பான மானித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 16 பக்கங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
