1 ஊடகம்
கிண்ணியாவில் போதிய வசதிகள் இன்றி தவிக்கும் மாணவர்கள்
கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண். புகாரி நகர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் போதிய கட்டிட வசதிகள் இல்லாத காரணத்தால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். ஏனைய பாடச
