யூரோமனி விருதுகள் 2026 இல் இலங்கையின் சிறந்த வங்கி மற்றும் சிறந்த ESG வங்கி ஆகிய இரு விருதுகளை கொமர்ஷல் வங்கியானது வென்றுள்ளது
இலங்கையின் வங்கித்துறையில் தனது நிகரற்ற தலைமையை மீண்டும் உறுதியாக நிலைநிறுத்தியுள்ள கொமர்ஷல் வங்கியானது, மதிப்புமிக்க யூரோமனி சிறப்பு விருதுகள் 2026 (Euromoney Awards for Excellence 2026) நிகழ்வில் இலங்கையின் சிறந்த வங்கி
