1 ஊடகம்
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் : பெண்கைதிகள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 25 பெண் கைதிகளை, வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீர்கொழும்பு பிரதம நீதிபதி ஷிலானி பெரேரா இன்று குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்
