செட்டியார் தெரு மக்கள் கைது செய்யப்பட்டாலோ தாக்குதலுக்குட்படுத்த பட்டாலோ நான் நேரடியாக களத்தில் இறங்குவேன் மனோகணேசன் எச்சரிக்கை!
கொழும்பு - செட்டியார் தெரு வர்த்தகர்கள் காவல்துறையினரால் தொடர்ச்சியாகத் தாக்கப்படுவதாகவும், தேடித் தேடிக் கைது செய்யப்படுவதாகவும் நாடாளு
