திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளி சிறுவர்களின் நலன் மற்றும் அவர்களின் திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் உத்தியோகபூர்வமாக திறப்பு
திருகோணமலை மாவட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் அவர்களின் திறன் மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு அமைக்கப்பட்ட திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையம் நேற்று (17) கிண்ணியா, நடுவூற்று பிரதேசத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
