1 ஊடகம்
'அடா' மற்றும் மனைவியின் ரூ. 44.5 மில்லியன் சொத்துக்கள் முடக்கம்!
போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக கண்டறியப்பட்ட 44.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான காணி மற்றும் இரண்டு மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடுத்து, சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
