1 ஊடகம்
ஞானசார தேரரைக் கைது செய்யப்போவது யார்…!
ஞானசார தேரரைக் கைது செய்ய சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும், இவ்விஷயத்தை காவல்துறையே கையாள வேண்டும் என்றும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக பல்லேதென்ன தெரிவித்தார். ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டு, சிறைத் தண்டனை உறுதிசெய்யப்பட்ட ஞானசார தே
