சவுதிக்கான பயணங்களை தவிர்க்கவும்:ஜப்பான் அறிவுறுத்தல்
ஹவுதிகளின் தொடர் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து சவுதி அரேபியாவின் சில பகுதிகளுக்கான பயண எச்சரிக்கையை ஜப்பான் அதிகரித்துள்ளது. அதன்படி, சவுதி அரேபியாவுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு முழு இராச்சியத
