நேபாளம் யாத்திரை சென்ற 28 பேர் கோவை திரும்பினர்!
கோவை, திருப்பூர், நீலகிரி பகுதியில் இருந்து நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 28 பேர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். நேபாளத்தில் கடந்த மாதம் 26ஆம் திகதி பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் நேபாளத்திற