1 ஊடகம்
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணி நிறுத்தம் : வெளியான அறிவிப்பு
673,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அச்சு இயந்திரங்கள் மற்றும் வெற்று அட்டைகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்க
