கி.பி. 79 ஆகஸ்ட் 23 மற்றும் 2026 ஆகஸ்ட் 26 – அனைத்தும் புதையுண்ட வரலாறு!
இத்தாலியின் பொம்பீ (Pompeii) நகருக்கு அருகில் அமைந்துள்ள வெசுவியஸ் (Vesuvius) எரிமலை கி.பி 79 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் திகதி வெடித்ததில், பல்லாயிரக்கணக்கான உயிர்கள் கணப்பொழுதில் புதையுண்டமை தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
