உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்2 மார்., 2026

இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

மத்திய கிழக்கில் மோதல் இடம்பெறும் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் அவர்கள் தொடர்பான தகவல்களை ஆராய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.எந்தவொரு அவசர சந்தர்ப்பத்திலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பில் பணியகத்தினால் தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.தொழிலாளர்களுக்கு ஏதேனும் தேவையேற்படின் உடனடியாக தாம் வசிக்கும் நாட்டின் தூதரகங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியுமென மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சேவையாற்றும் இலங்கையர்களுக்கு பணியகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.0094 704776008 எனும் Whatsapp இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலங்களும் பணியகத்துடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்க முடியும்.பணியகத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1989 எனும் இலக்கத்தினூடாகவும் தகவல்களை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு பிராந்தியத்தின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு வெளிவிவகார அமைச்சு பிராந்தியத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தொடர்ச்சியான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.. நம்பகமான உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அந்தந்த நாட்டின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு அமைய செயற்படுதல். அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்தல் மற்றும் பொதுக் கூட்டங்களை தவிர்த்தல். அருகிலுள்ள இலங்கை இராஜதந்திர தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருத்தல்.. கையடக்கத் தொலைபேசிகளை சார்ஜ் செய்து வைத்திருத்தல். அனைத்து சந்தர்ப்பங்களிலும் செல்லுபடியாகும் அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களை எடுத்துச்செல்லல் ஆகிய அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.அத்துடன் இலங்கையில் உள்ள குடும்பங்கள், மத்திய கிழக்கிலுள்ள தமது உறவினர்களின் நிலைமை தொடர்பில் அறிந்துகொள்வதற்காக 24 மணித்தியாலங்களும் சேவையில் ஈடுபடும் அழைப்பிலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவின் 0742 595 546 எனும் இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

News First - தமிழ்•2 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணிய2
  • இலங்கை இராஜதந்திர தூதரக
இடங்கள்
  • மத்திய கிழக்கு2
திறவுச்சொற்கள்
  • மணித்தியாலங்களும்
  • அறிவுறுத்தல்கள்
  • இலங்கையர்களின்
  • உறுதிப்படுத்த
  • பணியகத்தினால்
  • தவிர்த்தல்
  • பாதுகாப்பை
  • நடவடிக்கை
  • தகவல்களை

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.